malaysiaindru.my
1எம்டிபி பற்றிய பேச்சை எதிரணி கண்டுக்கொள்வதில்லை: லிம் சாடல்
1எம்டிபி ஊழல் பற்றிய பேச்சு வரும்போது எதிரணி நெறுப்புக் கோழியாக மாறி தலையை மணலுக்குள் புதைத்துக் கொள்கிறது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் சாடினார். “இதுதான் உண்மை நிலவரத்தை எதிர்கொள்ள மறுப்பவர…