malaysiaindru.my
சத்தீஸ்கர் என்கவுன்டர் : 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
ராய்பூர் : சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சண்டையில் போலீசார் இரு…