malaysiaindru.my
ஆலயக் கலவரம் தொடர்பில் சிலாங்கூர் எம்பி பாதுகாப்பு மன்றக் கூட்டத்தைக் கூட்டுகிறார்
சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி, சுபாங் ஜெயா ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயக் கலவரம் பற்றி விவாதிக்க மாநிலத்தின் தேசிய பாதுகாப்பு மன்ற(என்எஸ்சி)க் கூட்டத்தைக் கூட்டுவார். “பாதுகாப்பையும் ஒழுங்கையும…