malaysiaindru.my
‘சென்டினல் பழங்குடியினர் தேடித் தாக்க விரும்புவதில்லை’- நேரில் சென்றவரின் அனுபவம்
சென்டினல் தீவிலுள்ள பழங்குடியினர் குறித்து இந்தியர் ஒருவரை தவிர வேறு யாருக்கும் அதிக விஷயங்கள் தெரிந்திருக்காது. அவர் மானுடவியலாளர் டி.என்.பண்டிட். இந்தியாவின் பழங்குடி விவகாரங்களுக்கான அமைச்சகத்தி…