malaysiaindru.my
ஐசெர்ட் எதிர்ப்புப் பேரணியைத் தொடர வேண்டாம், கிளாந்தான் முஃப்தி வலியுறுத்து
எதிர்வரும் டிசம்பர் 8-ம் தேதி, ஐசெர்ட் மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஏற்பாடாகியுள்ள பேரணியைத் தொடர வேண்டாம் எனக் கிளாந்தான் முஃப்தி, முகமட் சுக்ரி மொகமட் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் தற்போதை…