malaysiaindru.my
மாபுஸ்: பேரணி தேவையில்லை, பணத்தைப் பள்ளிப் பிள்ளைகளின் செலவுக்குப் பயன்படுத்தலாம்
அமனா எம்பி மாபுஸ் ஒமார், ஐசெர்ட்- எதிர்ப்புப் பேரணிக்கு ஏற்பாடு செய்வோருக்கு நிதி நிர்வாகம் குறித்து சில ஆலோசனைகளை வழங்கினார். அரசாங்கம் ஐசெர்ட் -டில் கையொப்பமிடுவதில்லை என்று முடிவு செய்து விட்டதா…