malaysiaindru.my
ஐசெர்ட் பேரணியை நஜிப் ஆதரிக்கிறார்
எதிர்வரும் சனிக்கிழமையன்று, அனைத்து வகையான இனவாதப் பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான சர்வதேச மாநாட்டிற்கு (ஐசெர்ட்) எதிரான பேரணியில், தனது ஆதரவாளர்களைக் கலந்துகொள்ளும்படி நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டார்.…