malaysiaindru.my
ஐஜிபி: சுபாங் ஜெயா ஆலயத் தகராறு தொடர்பில் இதுவரை 83 பேர் கைது
சுபாங் ஜெயா இந்து ஆலயச் சச்சரவு தொடர்பில் கைதானவர் எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளது. அனைவரும் உள்நாட்டவர் என்றும் நவம்பர் 26, 27ஆம் நாள்களில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என…