malaysiaindru.my
ஐஜிபி: ஆலயக் கலவரம் தொடர்பில் இதுவரை 99பேர் கைது
சுபாங் ஜெயா ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயக் கலவரம் தொடர்பில் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கைதானவர் எண்ணிக்கை 99. இதனைத் தெரிவித்த போலீஸ் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் முகம்மட் பூ…