malaysiaindru.my
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம்: கனிமொழிக்கு பிணை!
2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவின் திஹார் சிறையில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு நேற்று டில்லி மேல் நீதிமன்றம் பிணை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. …