malaysiaindru.my
ஆலய கலவரம்: இதுவரை 106 பேர் கைது
நவம்பர் 26 சுபாங் ஜெயா ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயக் கலவரம் தொடர்பில் மேலும் நால்வர் கைதாகியுள்ளனர். அவர்களையும் சேர்த்து இன்று காலை 8மணிவரை அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 106 ஆகியுள்ள…