malaysiaindru.my
கோடையில் கஞ்சா விவசாயம்!;பயிரிட்டு வளர்த்தவர் கைது!
கோடை இளவரசியான கொடைக்கானலில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் சுற்றுலாதளமாக இருந்து வருகிறது. தினசரி இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வர…