malaysiaindru.my
அடம் பிடித்த படக்குழு.. “பண்ணாடி’க்காக தனது முடிவை மாற்றிக் கொண்ட தி கிரேட் ஜானகியம்மா!
சென்னை: பண்ணாடி படத்திற்காக இரண்டு பாடல்களைப் பாடிக் கொடுத்துள்ளார் பிரபல பாடகி எஸ்.ஜானகியம்மா. முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகி வரும் படம் “பண்ணாடி’. இப்படத்தை டி.ஆர். பழன…