malaysiaindru.my
மேகேதாட்டு அணை விவகாரம்: ‘தமிழ்நாட்டுடன் சண்டையிட விரும்பவில்லை; நாம் சகோதரர்கள்’ – கர்நாடக அமைச்சர் சிவகுமார்
காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக முதல்வர் ஒத்துழைப்பு தரவேண்டும் என இருகரம் கூப்பி வேண்டிக்கொள்வதாக கர்நாடக மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் தெரி…