malaysiaindru.my
பெண்கள் பாதுகாப்பு… இனி 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்!
சென்னை: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவை நாளை துவங்கப்பட உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்கி வைக்கிறார். பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொல…