malaysiaindru.my
மீண்டும் தலைதூக்கும் இனவாதம்; அதிர்ச்சியில் தமிழர்கள்!
கிழக்கு மாகாணசபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில் இனரீதியிலான பாகுபாடு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. கிழக்கு மாகாணசபையினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நடத்தப்பட்ட முகாமைத்துவ உதவியாளர…