malaysiaindru.my
இயக்குனர் முருகதாஸ் மீது மூன்று வழக்கு!!
திரைப்பட இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மீது சென்னையில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு திட்டங்களை விமர்சித்ததாக சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் புகார் அளித்ததின் பேரில் இந்த நடவடிக்கை எ…