malaysiaindru.my
அரசாங்கம்: இந்திரா வழக்கே போதும், தன்மூப்பான மதமாற்றத்துக்கு எதிராக தனிச் சட்டம் அவசியமில்லை
அரசாங்கம் சட்டச் சீர்திருத்த(திருமண, மணவிலக்கு)ச் சட்ட(எல்ஆர்ஏ)த்தில், தன்மூப்பான மதமாற்றத்தைச் சட்ட விரோதமாக்கும் பிரிவு 88ஏ-யை இணைக்கும் முயற்சியை மீண்டும் மேற்கொள்ளாது. நடப்பில் சட்ட அமைச்சர் லி…