malaysiaindru.my
பாஸ்: தாபோங் ஹாஜி குளறுபடிகளை விசாரிக்க ஆர்சிஐ அமைப்பீர்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், தம் கட்சி தாபோங் ஹாஜி நிதிநிலையை ஆராய அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதை அல்லது நாடாளுமன்றம் அதை விசாரிக்கப்பதையே விரும்புவதாகக் கூறினார். “பாஸ் நாட்டின் மிகப் பெரிய …