malaysiaindru.my
சாபா அம்னோ பிரதிநிதிகள் கடந்த வாரம் மகாதிரைச் சந்தித்தனர், ஹரப்பான் அவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடும்
கட்சியிலிருந்து இன்று விலகிய சாபா அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் பிரதமர் மகாதிரைச் சந்தித்துள்ளனர். இதை மகாதிர் உறுதிப்படுத்தினார். “ஆம், அவர்கள் என்னைச் சந்தித்தனர். அவர்கள்…