malaysiaindru.my
அம்னோ தொடர்ந்திருக்க பிரதமராகக் காத்திருக்கும் அன்வாரை நாடுகிறார் நஸ்ரி
அம்னோ ஒரு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படையாகச் சுருங்கியுள்ளது. அதற்குச் சாதகமான எதையும் டாக்டர் மகாதிரிடமிருந்து அது பெற…