malaysiaindru.my
நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது – இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இலங்கை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது, அரசியலமைப்புக்கு முரணானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்ப…