malaysiaindru.my
கசோகி கொலைக்கு சவுதி இளவரசரே பொறுப்பு: அமெரிக்க செனட் சபை தீர்மானம்
வாஷிங்டன்: ஜமால் கசோகி என்ற பத்திரிகையாளர் கடந்த மாதம் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் கொலை செய்யப்பட்டார். சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்த நாகரிகமான விமர்சகர் கசோகி. அவரை விமர்சி…