malaysiaindru.my
பெல்டா தங்குவிடுதி வாங்கிய விவகாரத்தில் ரிம3மில்லியன் கையூட்டு பெற்றதாக இசாமீது குற்றச்சாட்டு
இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்னாள் பெல்டா தலைவர் இசா சமட்மீது நம்பிக்கை மோசடி(சிபிடி) செய்ததாக ஒரு குற்றசாட்டும் ரிம3 மில்லியனுக்குமேல் கையூட்டு பெற்றதன் தொடர்பில் ஒன்பது குற்றச்சாட…