malaysiaindru.my
முன்னாள் முதலமைச்சர் தம்பி சிக் பெர்சத்துவில் சேர்வதற்கு மனு செய்துள்ளார்
மலாக்கா முன்னாள் முதலமைச்சர் தம்பி சிக் பெர்சத்துவில் சேர்வதற்கு தமது மனுவை தாக்கல் செய்துள்ளார். இன்று ஆயர் கெரோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரஹிம் தம்பி சிக் அவரது மனுவை மலாக்கா பெர்சத்த…