malaysiaindru.my
புயலால் வீடிழந்து 30 நாட்களாக தெருவோரத்தில் வசிக்கும் கீரமங்கலம் மக்கள்!!
கீரமங்கலம் அறிவொளி நகர் மக்கள் கஜா புயல் தாக்குதலில் வீடுகளை இழந்து மரத்தடியிலும், தெரு ஓரங்களிலும் வசிக்கின்றனர். நிவாரணம் என்ற பெயரில் கொடுக்கப்பட்ட பழைய துணிகளையே உடுத்தி வருகிறார்கள். புதுக்கோட…