malaysiaindru.my
நம் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம், பிறந்த உடனேயே தமிழ்ப் பள்ளிதான் என முடிவெடுப்போம்
தமிழ்க் கல்வியையும் தமிழ்ப் பள்ளிகளையும் தமிழர் என்ற அடையாளத்தை காப்போம், தமிழராக தலைநிமிர்வோம். இன்றைய சூழ்நிலையில், தமிழ்ப்பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் எண்ணமும் ஆர்வமும் குறைந்து வருவதை நாம் தொ…