malaysiaindru.my
முன்னாள் அம்னோ கட்சியினரைச் சேர்த்துக் கொள்ளும் விசயத்தில் கவனம் தேவை: பெர்சத்துவுக்கு காடிர் அறிவுறுத்து
மூத்த செய்தியாளர் காடிர் ஜாசின் அம்னோவின் முன்னாள் தலைவர்களைச் சேர்த்துக் கொள்வதில் அவசரம் கூடாது என்று பெர்சத்துவை எச்சரித்துள்ளார். அம்னோவில் செல்லாக்காசாகிவிட்ட அவர்களில் சிலரை பெர்சத்துவில் இணை…