malaysiaindru.my
ஸாகிட் அம்னோ தலைவர் பொறுப்பை துணைத் தலைவரிடம் ஒப்படைத்தார்
பாகன் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினரான அஹமட் ஸாகிட் ஹமிடி கட்சியில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அம்னோ தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். தமது துணைத் தலைவர் முகமட் ஹசான் அம்னோ …