malaysiaindru.my
யேமன் போர்: தொடங்கிய சில நிமிடங்களில் முறிந்த போர் நிறுத்தம்
மிக மோசமான உள்நாட்டுப் போர் நடந்துவரும் யேமனில் தொடங்கிய சில நிமிடங்களில் போர் நிறுத்தம் முறிந்தது என அரசாங்கத்தை ஆதரிக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ம…