malaysiaindru.my
டெல்லியில் வன்புணர்வு செய்யப்பட்ட 3 வயது சிறுமி கவலைக்கிடம் – நிர்பயா தினத்தில் கொடூரம்
டெல்லியில் பேருந்தில் இளம்பெண் நிர்பயா கூட்டு வன்புணர்வுக்கு ஆளான சம்பவத்தின் நினைவு நாளில் அதே டெல்லியில் மூன்று வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்…