malaysiaindru.my
”ரிசர்வ் வங்கியில் பணம் இல்லாததால் தாமதம்; விரைவில் உங்கள் கணக்கில் 15 லட்சம்” – ராமதாஸ் அதாவலே
2014 நாடாளுமன்ற தேர்தலின்போது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என பிரதமர் நரேந்திர மோதி வாக்குறுதி அளித்தார். …