malaysiaindru.my
தயாரிப்பாளர் சங்க அலுவலக பூட்டை உடைக்க முயற்சித்த நடிகர் விஷால் கைது
சென்னை தி.நகரில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு எதிர்தரப்பினர் போட்டிருந்த பூட்டை உடைக்க முயற்சி செய்த நடிகர் விஷால் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க தலை…