malaysiaindru.my
டாய்ம் : ஒவ்வொரு நாளும் ஹராப்பான் அமைச்சர்கள் கடனைப் பற்றியே பேசினால், மக்கள் சோர்வடைவார்கள்
நாட்டின் கடன்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறிதிகளை நிறைவேற்றுவதில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென டாய்ம் சைனுட்ட…