malaysiaindru.my
தயாரிப்பாளர்களால் இளையராஜாவுக்கு வந்த புதிய சிக்கல்; வெடிக்கும் பிரச்சனை!
தான் இசையமைத்த பாடல்களை மேடைகளில் பாடபவர்கள் ராயல்டி தர வேண்டும் என்று இளையராஜா கூறியது தெரிந்த விஷயம் தான். ஆனால் அந்த ராயல்டியில் தயாரிப்பாளர்களுக்கும் உரிமை உண்டு எனவே இளையராஜா பெறும் ராயல்டியில…