malaysiaindru.my
‘பெர்சத்து, அம்னோ அகதிகளை எங்களின் உளமார்ந்த பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்’
அம்னோ துணைத் தலைவர் முகம்மட் கலீட் நோர்டின், முன்னாள் அம்னோ தலைவர்களை ஏற்றுக்கொண்ட பெரிபூமி பெர்சத்து மலேசியா கட்சிக்கு (பெர்சத்து) நன்றி தெரிவித்தார். இந்த ‘அம்னோ அகதிகள்’ வைரஸ் போன்றவர்கள், இதற்க…