malaysiaindru.my
அம்னோவை மிகவும் நெருங்கிச் சென்றால் பாஸும் மூழ்கிவிடும்- ஹாடி
அம்னோ மூழ்கிக் கொண்டிருப்பதால் அதனுடன் இணைவது நடக்கக்கூடியதல்ல என்கிறார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங். “அம்னோ இப்போது மூழ்கிக் கொண்டிருக்கிறது. கடலுக்குப் போகும்போது மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு க…