malaysiaindru.my
வேதமூர்த்தியைப் பதவியிலிருந்து விலக்குங்கள், அரசாங்கத்திற்கு 40 நாள் அவகாசம்
கெராக்கான் ரக்யாட் மலேசியா இயக்கம் (கெராஸ்), தங்களது ஏழு கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு 40 நாள்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது. இன்று, செனி கிள்ளான் சதுக்கத்தில் …