malaysiaindru.my
‘காவல் நிலையத்தைத் தாக்குவேன்’ என்று மிரட்டிய அஸ்வான்டின்மீது போலீஸ் விசாரணை
நேற்றைய பேரணியில் சினமூட்டும் வகையில் பேசிய அஸ்வான்டின் ஹம்சாமீது போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது. கிறிமினல் மிரட்டல் விவகாரங்கள் தொடர்பான குற்றவியல் சட்டம் 506-ஆவது பிரிவின்கீழ் விசாரணை தொடங்கப்…