malaysiaindru.my
அடிப் மரண விசாரணை ஷா ஆலமில் நடைபெறும்
தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் இறப்புமீதான விசாரணை ஷா ஆலமில் நடைபெறும். அவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதைக் கண்டறிவதற்காகத்தான் இந்த விசாரணை. வழக்கமாக கொரோனர் நீதிமன்றத்தில் ந…