malaysiaindru.my
கோலாலும்பூரில் இந்து கோயில்கள் பதிவு செய்யப்பட வேண்டும்
கோலாலும்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள இந்து கோயில்கள் அனைத்தும் கோலாலும்பூர் மாநகராண்மைக் கழக(டிபிகேஎல்)த்தில் பதிவு செய்யப்பட வேண்டும். டிபிகேஎல்லுக்கு ஆலயங்களின் முழுப் பட்டியல் தேவைப்படுகிறத…