malaysiaindru.my
பிகேஆர் உதவித் தலைவராக ரஃபிசி நியமிக்கப்பட்டார்
பிகேஆர் கட்சித் தேர்தலில், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவிய ரஃபிசி ரம்லி, கட்சியின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை, பிகேஆர் தலைவர், அன்வார் இப்ராஹிம் இன்று ஓர் அ…