malaysiaindru.my
ஜிஇ15வரை மகாதிர் பிரதமராக இருக்க வேண்டும்: பெர்சத்து ஏஜிஎம்-மில் பேராளர்கள் கோரிக்கை
புத்ரா ஜெயா பெர்சத்து ஆண்டுக் கூட்டத்தில் டாக்டர் மகாதிர் முகம்மட் இத்தவணை முழுக்க பிரதமராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது. கிளந்தான் பேராளரும் பாச்சோக் தொ…