malaysiaindru.my
‘எப்படியாவது வெற்றி பெறுவதே’ முக்கியம் என்று பெர்சத்து விபி கூறக் கேட்டு பெர்சே அதிர்ச்சி
“நேர்வழியோ குறுக்கு வழியோ எப்படியாவது” வெற்றி பெறுவதே முக்கியம் என்பதால் அதற்காக கட்சி அரசாங்க வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என பெர்சத்து உதவித் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் கூறியிருப்ப…