malaysiaindru.my
விற்பவர் வாங்குவோர் நலன்களைக் கருத்தில்கொண்டு பெட்ரோல் விலைகள் நிர்ணயிக்கப்படும்
பெட்ரோல் விலைகள் நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் நிர்ணயம் செய்யப்படும். இதைத் தெரிவித்த பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அரசாங்கம் பெட்ரோல் விலைகளைக் குறைக்க விரும்பினாலும் அதற்குமுன் சிலவற்றைக் கருத…