malaysiaindru.my
ராம் ரஹீம் சாமியார் பத்திரிகையாளர் கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு
பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் டேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில…