malaysiaindru.my
மேகதாது அணை கட்ட அனுமதி அளித்த விவகாரத்தில் திடீர் திருப்பம்.. மத்திய அரசு அனுமதிக்கவில்லை என பதில்
டெல்லி: மேகதாது அணை கட்ட அனுமதி அளித்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக மத்திய அரசு அதற்கு அனுமதிக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இட…