malaysiaindru.my
உணவளிக்கும் விவசாயிகளின் உரிமை காக்கப்பட வேண்டும், பொங்கல் வாழ்த்து செய்தியில் பி.எஸ்.எம்.
விவசாயிகள் தங்களின் உழைப்பின் பலனை அனுபவிக்கும் நந்நாளான இந்தப் பொங்கல் திருநாளை, மலேசியர்களான நாம் மிக விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம். பொங்கலின் அடிப்படை தத்துவமே உழைப்பவர்கள் முழுமையாக…