malaysiaindru.my
பக்காத்தான் வெளிநடப்பு; மசோதாமீதான வாக்களிப்பில் கலந்துகொள்ளாது
அமைதிப் பேரணி சட்டமுன்வரைவு இன்று விவாதத்துக்கு வந்தபோது பக்காத்தன் ரக்யாட் எம்பிகள் மக்களவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். அவர்கள் அதன்மீதான வாக்களிப்பிலும் கலந்துகொள்ள மாட்டார்கள். ஒரு முக்கியம…