malaysiaindru.my
‘உங்களுக்கு யார் உதவ முடியுமென்று நினைக்கிறீர்களோ அவருக்கே வாக்களியுங்கள்’- மனோகரன்
கேமரன் மலையில் இன்று ஐந்தாவது நாளாக இடைத் தேர்தலுக்கான பிரச்சார வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. பக்கத்தான் ஹரப்பானின் எம்.மனோகரன், பிஎன்னின் ரம்லி முகம்மட் நோர், சுயேச்சை வேட்பாளர்கள் வொங் செங் ஈ, ச…